karnataka கௌரி லங்கேஷ் கொலையை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவிற்கு 25 லட்சம் பரிசுத்தொகை நமது நிருபர் மே 28, 2019 கௌரி லங்கேஷ் கொலையை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவிற்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.